புயலுக்கு பெயர்  வைப்பது  எப்படி ...? நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.....!!!

Asianet News Tamil  
Published : Dec 03, 2016, 05:59 PM ISTUpdated : Sep 19, 2018, 02:27 AM IST
புயலுக்கு பெயர்  வைப்பது  எப்படி ...?  நம்மில்  எத்தனை பேருக்கு தெரியும்.....!!!

சுருக்கம்

புயலுக்கு பெயர்  வைப்பது  எப்படி ...?

எந்த  புயல் வந்தாலும்,  அதற்கு  ஒரு  பெயருடன் தான் அழைக்கபடுகிறது. எவ்வாறு அப்படி  பெயர் வைக்கப்படுகிறது என்று  நம்மில்  பலருக்கும்  தோன்றும்.  ஆனால்  பதில் தெரியாது.

இந்தியாவை பொறுத்தவரை  புயலுக்கு  பெயர்  வைப்பது கடந்த 2004ம் ஆண்டுதான் தொடங்கியது.

அதாவது,  இந்திய  வானிலை  ஆய்வு  மையம் , இந்தியா தவிர, வங்கதேசம், மாலத்தீவு,மியான்மர், ஓமன்,பாகிஸ்தான்,தாய்லாந்து மற்றும்இலங்கைக்கும் வானிலை தொடர்பானமுன் அறிவிப்புகளை   வழங்கி வருகிறது.

இதனை தொடர்ந்து, புயல்  ஏற்படும் போது  அதற்கு என்ன  பெயர் வைக்கலாம்  என  அண்டை  நாடுகளுடன்  கலந்து  ஆலோசித்து , 64   பெயர்கள்  தேர்வு  செய்யப்பட்டது. அந்த பெயர்கள்,  அழைப்பதற்கு  சுலபமாகவும்,  சிறிய  வார்த்தை  கொண்டதாகவும் இருக்கும்  வகையில்  தேர்வு  செய்யப்பட்டது.

அதன்படி,   ஒவ்வொரு  புயலின் போதும்,  ஒவ்வொரு  பெயர்  வைத்து   அழைக்கப்படுகிறது.

அந்த வகையில்  தற்போது உருவாகியுள்ள  இந்த  புயல்,  பட்டியலில்  உள்ள  45 ஆவது புயல் “ நடா “ ஆகும். இதனை தொடர்ந்து  நாளை  தொடங்க உள்ள  புயல் “வருடா புயல் “ 46  ஆவது  புயல் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பிரேக்கப் பிறகு இந்த 5 தவறுகள் செய்தா வலி இன்னும் அதிகமா ஆகும்!
சிங்க் பக்கத்தில் இதை வச்சா கிருமி டபுள் ஆகும்.. ஆபத்தான 5 பொருட்கள் இதுதான்