
2 BHK பிளாட்டில் ஆரம்பித்த பிளிப்கார்ட் 8 லட்சம் சதுர அடி அலுவலகமாக மாறியது எப்படி..? பொறுமையா கேளுங்க ஆச்சர்யப் படுவீங்க..
இதுவரை அறியாத சுவாரஸ்யம்...!
2 BHK பிளாட்டில் ஆரம்பித்த பிளிப்கார்ட் 8 லட்சம் சதுர அடி அலுவலகமாக மாறியது எப்படி..? இதுவரை அறியாத சுவாரஸ்யம் என்னென்னே என்பதை பார்க்கலாம் வாங்க....
சச்சின் பன்சால்.....பென்னி பன்சால் இவர்கள் இருவரும் தான் முதன் முதலாக பெங்களூரில் உள்ள ஒரு பிளாட்டில் மிக சிறிய அளவில் வெப்சைட் தொடங்கினர்.
ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்வது குறித்து பக்கவாக திட்டம் போட்டு, அதனை சரியான பாதையில் வழிநடத்தி இன்று வெற்றி வாகை சூடி உள்ளனர்.
பிளிப்கார்டில் முதன் முதலில் ஆர்டர் செய்பவர் சந்திரா என்பவர். இவர் எதனை புக் செய்தார் தெரியுமா ...?
இவை அனைத்தையும் தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பொறுமையாக கேளுங்க....ரொம்ப ஆர்வமாக இருக்க....
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.