தாய்பால்  சுரப்பதை  அதிகரிப்பது  எப்படி ...?

Asianet News Tamil  
Published : Jan 04, 2017, 05:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
தாய்பால்  சுரப்பதை  அதிகரிப்பது  எப்படி ...?

சுருக்கம்

தாய்ப்பால்  சுரப்பதை  அதிகரிப்பது  எப்படி ...?

பிறந்த குழந்தைக்கு  தாய் ப்பால்    தான் அமுதம். அந்த  அமுதம்  கிடைக்கப் பெறாததால்  பல  குழந்தைகள் நோய்  எதிர்ப்பு  சக்தி இல்லாமல், அடிக்கடி,  உடல் நிலை சரியில்லாமல்  போவதை கண் கூடாக  பார்க்க முடிகிறது.

அதே சமயத்தில்,  தாய்ப் பால்   கொடுக்க முடியாமல்   தாய்  அவதி படுவதையும் பார்க்க முடிகிறது. இதற்கெல்லாம்  என்னதான் தீர்வு ?

நன்கு யோசித்து பார்த்தால்  நம்    முன்னோர்கள்   அறிவுருத்திய  ஒரு சில  விஷியங்கள்  தென்படும்.

அதாவது, குழந்தை பிறந்த வுடனே , அடுத்த 3  நாட்களுக்கு  தாய் பால்  சுரப்பது  கொஞ்சம்  குறைவாகத்தான்  இருக்கும்.

அந்த  சமயத்தில் நீங்கள் செய்ய  வேண்டியது என்ன ?

இரண்டு  பூண்டை(முழுமையான  பூண்டு )  எடுத்து, அதன்   தோலை உரித்து , ஒரு  வாணலியில் எண்ணெய்  விட்டு  வறுக்கவும் .

அந்த  பூண்டை ,   தீய்க்காமல்  பார்த்து  கொள்ளவும்

பின்பு , இரண்டு முட்டை  எடுத்து உடைத்து ,அதனுடன்  இந்த பூண்டை சேர்த்து ,   நாம் எப்பொழுதும்  செய்யும் “ ஆம்லேட்”  போன்று  செய்து , அந்த  தாய்க்கு  கொடுத்தால் , அடுத்த   5 முதல்  6 மணி  நேரத்தில்,  தாய்  பால் நன்கு சுரக்கும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Gas Burner Cleaning: கேஸ் சிலிண்டர் கூடுதலாக 15 நாட்கள் வர வேண்டுமா? அப்போ மாதம் ஒருமுறை இந்த சுத்தம் செய்யுங்க!
Evil Eye: பக்கத்துவீட்டு கண்ணு எப்பொழுதும் உங்க வீட்டு மேலயே இருக்கா..? இதை செய்ங்க திருஷ்டியே படாது