தங்கத்தின் அதிரடி  விலை உயர்வுக்கு காரணம்  இதோ ....!!!

 
Published : Nov 10, 2016, 04:11 AM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
தங்கத்தின் அதிரடி  விலை உயர்வுக்கு காரணம்  இதோ ....!!!

சுருக்கம்

 

தங்கத்தின் அதிரடி  விலை உயர்வுக்கு காரணம்  இதோ ....!!!

500, 1000 ரூபாய்  நோட்டுகள்  செல்லாது  என  நேற்றிரவு  மோடி  அறிவித்ததை தொடர்ந்து,  தாங்கள்  வீட்டில் பதுக்கி  வைத்திருந்த, கட்டு கட்டான   நோட்டுகளை, தங்க  கடைகளில்  கொடுத்து , அதிகளவில்  தங்கம்  வாங்கியுள்ளனர்  பலர்.

இதன்  மூலம் , கணக்கில்  வராத   தொகை, நகையாக மாறியுள்ளது  என்று தான்  கூற வேண்டும்........

ஒரே இரவில் தங்கத்தின் விற்பனை அதிகரித்ததாலும், அமெரிக்க அதிபர்  தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்பாலும் , தங்கத்தின்  விலையில்  தொடர்  முனேற்றம்  காணப்படுகிறது.

மேலும்,  அமெரிக்க தேர்தலை  பொறுத்தவரையில்,  தற்போது , ட்ரம்ப் அதிபராகி    உள்ளதால்  , முதலீடு   செய்வதற்கு  சாதகமான  சூழல் இல்லை  என  தெரிகிறது.

இதனை  தொடர்ந்து,  முதலீட்டாளர்களின்  பார்வை , தங்கத்தின்  மீது    திரும்ப  தொடங்கியுள்ளது.....!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்