100 ரூபாய்க்கு நீண்ட வரிசையில் காத்திருந்த கோடீஸ்வரர்கள் ........!!!

 
Published : Nov 10, 2016, 02:55 AM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
100 ரூபாய்க்கு நீண்ட வரிசையில் காத்திருந்த கோடீஸ்வரர்கள் ........!!!

சுருக்கம்

100 ரூபாய்க்கு நீண்ட வரிசையில் காத்திருந்த கோடீஸ்வரர்கள் ........!!!

பாரத  பிரதமர் மோடியின்  அறிவிப்பால்,  ஆடிப்போன இந்திய மக்கள்,  தற்போது 100  ரூபாய்க்கு , ஏ.டி. எம்  சென்டரில்  நீண்ட  வரிசையில்  காத்துகொண்டிருக்கிரார்கள்.

நேற்று  இரவு 500, 1000 ரூபாய்  நோட்டுகள்  செல்லாது  என    மோடி  அறிவித்தார். இதனை தொடர்ந்து  , இந்திய  மக்கள்  பெரும்  அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும், இன்று மற்றும்  நாளை , இந்த  இரண்டு நாட்கள்  வங்கி மற்றும்  ஏ.டி.எம்  சென்டர்கள்  இயங்காது  என  அறிவித்ததால், நேற்றிரவு  ஏ.டி.எம்  சென்டர்களில், மக்களின்  கூட்டம்  அலை  மோதியது.

முதலில், 400  ரூபாயாகவும், மீண்டும்  ஒரு முறை  400  ரூபாயாகவும் ,  இரண்டு முறை ஏ.டி.எம்  கார்ட்  பயன்படுத்தி 9  நூறு  ரூபாயாக  900  ரூபாயையை  பெற்றனர்.

குறிப்பாக , கோடியில்  பணம்  வைத்திருப்பவர்கள் கூட,  நேற்றைய  தினம் 100  ரூபாய்காக நீண்ட வரிசையில்  காத்திருந்தது,  நாட்டிற்கே  இது  ஒரு நல்ல  முனேற்றமாகத்தான்  இருந்தது........!!!

வாழ்க  தமிழ் நாடு ......  வளர்க  இந்தியா.....!!!   

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்