காலையில் கம்மியாக தான் இருந்தது... அதுக்குள்ள மீண்டும் சரசரவென உயர்ந்த தங்கம் விலை..!

Published : Jan 22, 2020, 06:39 PM IST
காலையில் கம்மியாக தான் இருந்தது... அதுக்குள்ள மீண்டும் சரசரவென உயர்ந்த தங்கம் விலை..!

சுருக்கம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதே  தங்கம் விலை உயர காரணம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காலையில் கம்மியாக தான் இருந்தது... அதுக்குள்ள மீண்டும் சரசரவென உயர்ந்த தங்கம் விலை..! 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.11 அதிகரித்து 3813.00 ரூபாய்க்கு விற்பனையாகிறது

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதே  தங்கம் விலை உயர காரணம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.13 குறைந்து 3802.00 ரூபாயாகவும், சவரனுக்கு104 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 416 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.11 அதிகரித்து 3813.00 ரூபாயாகவும், சவரனுக்கு 88 ருபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 504 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 30 பைசா குறைந்து 50.10 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Kanjivaram Saree : காஸ்ட்லியான காஞ்சி பட்டுப் புடவைகளை வருஷக்கணக்கா புதுசு மாதிரி பாதுகாக்க சூப்பர் டிப்ஸ் இதோ..!
Choker Designs: அட்டகாசமான நெகலஸ் டிசைன்கள்.. பார்த்தாலே மனசைப் பறிக்கும்!