தங்கம் விலை திடீர்  உயர்வு ...!!

 
Published : Feb 07, 2017, 12:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
தங்கம் விலை திடீர்  உயர்வு ...!!

சுருக்கம்

தங்கம் விலை திடீர்  உயர்வு ...!!

தங்கத்தின் விலை  திடீர்  உயர்வை கண்டுள்ளது. அதன்படி, நேற்று மாலை நேரநிலவரத்தொடு ஒப்பிடும் போது, சவரனுக்கு 200  ரூபாய்  அதிகரித்துள்ளது.

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம்  :

22 கேரட் ஆபரண தங்கம், கிராம்  ஒன்றுக்கு 25 ரூபாய் உயர்ந்து , 2 ஆயிரத்து 831 ரூபாயாகவும், சவரன்  ரூபாய் 22 ஆயிரத்து 648 ரூபாய்க்கும் விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கக் கட்டியின் விலை  29 ஆயிரத்து 800  ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு  வருகிறது.

வெள்ளி :

ஒரு  கிராம் வெள்ளி  ரூ.45.90  ரூபாய்க்கும்,

ஒரு கிலோ பார்  வெள்ளி விலை, ரூ.42,930   ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Kidney Stone Symptoms : உங்க கிட்னில கல்லு இருக்குனு காட்டுற '4' அறிகுறிகள் இவைதான்; இதை அலட்சியம் பண்ணாதீங்க!
Winter Hair Fall : வெந்தயத்தை இப்படியும் யூஸ் பண்ணலாமா? குளிர்கால முடி உதிர்வைத் தடுக்க சூப்பர் வழி