தைராய்டு பிரச்னையா ......?  இதுமட்டும் போதுமே.......!!

Asianet News Tamil  
Published : Feb 06, 2017, 05:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
தைராய்டு பிரச்னையா ......?  இதுமட்டும் போதுமே.......!!

சுருக்கம்

தைராய்டு பிரச்னையா ......?  இதுமட்டும் போதுமே.......!!

தைராய்டு  பிரச்னை :

நம்மில் பலருக்கும் சுலபமாக வந்து விடுகிறது தைராய்டு பிரச்னை .இதனால்  பல பிரச்சனைகளை  சந்திக்க நேரிடுகிறது. ஆனால்  இதிலிருந்து விடுபட, பல இயற்கை வழிகள் உள்ளது

தூதுவளை சூப்

தேவையானவை:

நறுக்கிய தூதுவளை கீரை - ஒரு கப்,

பெரிய வெங்காயம் – 1,

பூண்டு பல் – 5,

மிளகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்,

பச்சைமிளகாய் - 2, தக்காளி – 3,

தேங்காய்ப் பால் - அரை கப்,

உப்பு – தேவையான அளவு,

கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை:

வெங்காயம், மிளகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளியை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைக்க வேண்டும். இந்த விழுதில் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து கொதிக்கவிட வேண்டும். இதில், தூதுவளை சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப் பால் மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்க வேண்டும்.

பலன்கள்:

உடலுக்கு வலிமை தரும். ஆஸ்துமா, சளி, இருமலுக்குச் சிறந்த மருந்து. மூளை நரம்புகளை வலுப்படுத்தும். தைராய்டு கட்டிகள் இருப்பவர்கள், இந்த சூப் அருந்துவது நல்ல பலனைத் தரும். நுரையீரலை வலுப்படுத்தும் . இந்த சூப் செய்து தினமும் அருந்தி வந்தால், தைராய்டு பிரச்னை  விரைவில்  நீங்கும் .

 

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இதயத்தைப் பாதுகாக்கும் '7' முக்கியமான டிப்ஸ்
Peanut Tips : வேர்க்கடலை விரும்பியா? இந்த '6' விஷயங்கள் உங்களுக்குதான்!