பணம்  வேண்டுமா ...?  வெள்ளிக்கிழமை இதை வாங்குங்க......!!!

 
Published : Feb 06, 2017, 02:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
பணம்  வேண்டுமா ...?  வெள்ளிக்கிழமை  இதை  வாங்குங்க......!!!

சுருக்கம்

உப்பில்லாத  பண்டம் :

“உப்பில்லாத  பண்டம்  குப்பையிலே “ என்ற  பழமொழி  அனைவருக்கும் தெரியும்.  அந்த அளவுக்கு  உப்பின் அருமை உண்டு. உப்பு இல்லாமல் எந்த உணவையும் நம்  வாயில் கூட  வைக்க  முடியாது என்பது  உண்மை .

லட்சுமி  கடாட்சம் :

செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமி பாற்கடலில் தோன்றியவள் என்பதால், லட்சுமி தோன்றிய அந்தக் கடலில் தான் உப்பும் கிடைக்கிறது என்பதால், இதன் அடிப்படையில் தான் கடலில் கிடைக்கும் உப்பை லட்சுமியின் அம்சமாக போற்றப்படுகிறது என்பது நமக்கு தெரிந்த  விஷயம் தான்.

கிரகப் பிரவேசம் :

எனவே தான் கிரகப் பிரவேசத்தில் புதிய வீட்டிற்கு முதலில் எடுத்துச் செல்லும் பொருட்களாக உப்பு முதன்மை பெறுகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை  உப்பு ?

இத்தனை சிறப்பு வாய்ந்த உப்பை , அதாவது  லட்சுமி   தேவிக்கு  உகந்த  வெள்ளிக்கிழமை, உப்பை வாங்கினால்,   பொன்னும் பொருளும்  சேரும்  என்பது  ஐதீகம் ....

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Weight Loss Breakfast Ideas : கடினமான உடற்பயிற்சி இல்லாமலே 'எடையை' குறைக்கும் காலை உணவுகள்!
யூரிக் அமில அளவை குறைக்கும் எளிய வழிகள்