
ஏன் மதிய வேளையில் கிணற்றை எட்டிப் பார்க்க கூடாது என தெரியுமா ?
கிராமம் :
கிராமனகளில் தைகளவில் கிணறுகள் காணப்படும். விவசாயத்திற்காகவும், குடிநீருக்காகவும் ஆங்காங்கு கிணறுகள் தொண்டபட்டிருக்கும் . இதனை நாம் எளிதில் காண முடியும். நம் முன்னோர்கள் ஒரு கருத்தை அடிகடி சொல்வதை கேட்டிருப்போம்.
கிணறு :
ஒரு சில கிணற்றை பல மாதங்களாக பயன்படுத்தாமல் இருக்கும். இதனால் இந்த தண்ணீரில் சில நச்சுக்கள் இருக்க அதிக வாய்ப்பு உண்டு. இந்நிலையில், மதிய வேளையில் அதிக வெப்பம் நிலவும் காரணத்தால், அதாவது சூரிய ஒளி அந்த கிணற்றில் படுவதால், வெப்பம் தாங்காமல் அந்த நச்சு, காற்றுடன் கலந்து “ நச்சுக்காற்றாக வெளிவரும் “ அந்த சமயத்தில் யாரவது கிணற்றின் அருகே சென்றால், அந்த நச்சுக் காற்றால் நமக்கு மயக்கம் வரலாம் , தவற்றி கிணற்றில் கூட விழக்கூடிய அபாயம் இருப்பதால் தான் அந்த காலத்திலேயே , நம் முன்னோர்கள் இதனை தெரிவித்துள்ளனர் .
அறிவியல் ரீதியான உண்மை :
இது ஒரு அறிவியல் ரீதியான உண்மை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.