சவரன் விலை கேட்டு மயக்கம் அடையாதீங்க..! கிராமுக்கு எவ்வளவு ரூபாய் உயர்வு தெரியுமா...?

Published : Mar 05, 2020, 11:47 AM ISTUpdated : Mar 05, 2020, 12:14 PM IST
சவரன் விலை கேட்டு மயக்கம் அடையாதீங்க..! கிராமுக்கு எவ்வளவு ரூபாய் உயர்வு தெரியுமா...?

சுருக்கம்

கிராமுக்கு ரூ.8 உயர்ந்து 4136 ரூபாய்க்கும், சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 88 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

சவரன் விலை கேட்டு மயக்கம் அடையாதீங்க..! கிராமுக்கு எவ்வளவு ரூபாய் உயர்வு தெரியுமா...? 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று மீண்டும் உயர்வு கண்டு உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். அதாவது, ஒரு சவரன் தங்கம் 34 ஆயிரம் ரூபாய் அளவுக்கு நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

அதன் படி இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.8 உயர்ந்து 4136 ரூபாய்க்கும், சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 88 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம் 

வெள்ளி கிராமுக்கு 10 பைசா அதிகரித்து 49.90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா எதிரொலி காரணமாக, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து உள்ளதே இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர் உயர்வை கண்டு வருகிறது என கூறப்படுகிறது

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Love Marriage: காதலை கல்யாணமாக மாற்றும் 5 ஃபார்முலா: வீட்ல சம்மதம் வாங்குவது இனி ஈஸி..!
Fridge : பிரிட்ஜ் டோரில் எதை வைக்கலாம்? எதை வைக்கக்கூடாது? 99% பேருக்கு தெரியாத சீக்ரெட்..!