காலை நேர நிலவரப்படி சவரன் விலை எவ்வளவு தெரியுமா..?

thenmozhi g   | Asianet News
Published : Dec 30, 2019, 11:59 AM IST
காலை நேர நிலவரப்படி சவரன் விலை எவ்வளவு தெரியுமா..?

சுருக்கம்

வாரத்தின் முதல் வர்த்தக  தினமான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் கிராமுக்கு வெறும் ரூ.3 மட்டுமே குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 33 ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர். 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.3 குறைந்து 3727 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 24 குறைந்து 29 ஆயிரத்து 816 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

வெள்ளி ஒரு கிராமுக்கு 40 பைசா அதிகரித்து  50.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Heart Disease : உங்களுக்கு 40 வயசா? அப்ப இந்த '3' பழக்கங்களை உடனே நிறுத்துங்க.. இதய பிரச்சனைல கொண்டு விடும்
Vitamin B12 Deficiency Habits : இந்த 'காலை' பழக்கங்களை உடனே விடுங்க! உடலில் வைட்டமின் பி12 அளவை குறைக்கும்..!