மாலை நேரத்தில் தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம்...!

Published : Jan 28, 2020, 06:11 PM IST
மாலை நேரத்தில் தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம்...!

சுருக்கம்

மலை நேர நிலவரப்படி கிராமுக்கு ரூ.3 அதிகரித்தும்,சவரனுக்கு 24 ரூபாய்  அதிகரித்து 31 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது.   

மாலை நேரத்தில் தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம்...! 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.10 குறைந்து இருந்தது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதனால் விளையும் அதிகரித்து உள்ளது

தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.10 குறைந்து 3872.00 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 976 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில் மலை நேர நிலவரப்படி கிராமுக்கு ரூ.3 அதிகரித்தும்,சவரனுக்கு 24 ரூபாய்  அதிகரித்து 31 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

ஒரு கிராம் வெள்ளி 20 பைசா குறைந்து 51.00 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Choker Designs: அட்டகாசமான நெகலஸ் டிசைன்கள்.. பார்த்தாலே மனசைப் பறிக்கும்!
Coconut Storage: உடைச்ச தேங்காய் ஒரு மாசம் ஆனாலும் கெடாது! இந்த ஒரு ட்ரிக் தெரிஞ்சா போதும்!