மாலை நேரத்தில் மளமளவென உயர்ந்த தங்கம் விலை...!

Published : Feb 14, 2020, 06:08 PM IST
மாலை நேரத்தில் மளமளவென உயர்ந்த  தங்கம் விலை...!

சுருக்கம்

சவரன் விலை சில சமயங்களில் 31 ஆயிரத்தை தாண்டியும், சில சமயங்களில் 32 ஆயிரத்தை நெருங்கும் நிலையிலும் இருப்பதால் இனி வரும் காலங்களில் தங்கம் வாங்குவது என்பது மிக பெரிய சவாலாக இருக்கும்.   

மாலை நேரத்தில் மளமளவென உயர்ந்த  தங்கம் விலை...!

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.5 குறைந்து 3884.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 31 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.5 அதிகரித்து 3889.00 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து 31 ஆயிரத்து 112  ரூபாய்க்கும்  விற்கப்படுகிறது. 

சவரன் விலை சில சமயங்களில் 31 ஆயிரத்தை தாண்டியும், சில சமயங்களில் 32 ஆயிரத்தை நெருங்கும் நிலையிலும் இருப்பதால் இனி வரும் காலங்களில் தங்கம் வாங்குவது என்பது மிக பெரிய சவாலாக இருக்கும். 

தன்னை பற்றிய செய்தியை "பிரேக்கிங் செய்தியாக" தானே வாசித்த செய்தி வாசிப்பாளர்! மலையாள தொலைக்காட்சியில் ருசிகரம்

தற்போதைய நிலவரப்படி,செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 36 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆட்டோ ஓட்டும் போது நெஞ்சு வலி..! பள்ளி மாணவிகளை காப்பாற்றிய பின் உயிர் விட்ட டிரைவர்..!

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 20 பைசா குறைந்து 49.80 ரூபாயிக்கும் விற்கப்படுகிறது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Cooking Tips: எண்ணெய் கம்மியா ஊத்தினாலும் சாப்பாடு டேஸ்ட்டா இருக்கணுமா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
Ink Stain Removal: யூனிஃபார்ம்ல இங்க் கறையா? இந்த 5 வீட்டு டிப்ஸை ட்ரை பண்ணுங்க, ஈஸியா போயிடும்!