Gold Rate Today : மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு உயர்ந்து இருக்கிறது..? இன்றைய நிலவரம் !

Published : Dec 04, 2021, 09:18 AM IST
Gold Rate Today : மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு உயர்ந்து இருக்கிறது..? இன்றைய நிலவரம் !

சுருக்கம்

சில நாட்களுக்கு பிறகு மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்து இருக்கிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான்  எதிரொலியாக வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதனால் அந்நாடுகளின் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி வருகின்றன. இந்த நிலையில் தங்கத்தின் விலை சில நாட்களுக்கு பிறகு இன்று உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு கிட்டத்தட்ட ரூ.48 ரூபாய் உயர்ந்து, ரூ. 35,784 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு கிராம் தங்கம் ரூ.6 உயர்ந்து  குறைந்து, ரூ.4,473 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 30 பைசா உயர்ந்து ரூ 65.30-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 300 உயர்ந்து, ரூ. 65,300 ஆக உள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்