
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு கிட்டத்தட்ட ரூ.400 ரூபாய் குறைந்து, ரூ. 35,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு கிராம் தங்கம் ரூ. 50 குறைந்து, ரூ.4,417 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது தங்கத்தின் விலை. எனவே, தங்க நகை வாங்க நினைப்பவர்கள் உடனே வாங்கிடுங்க ஏன்னா சவரனுக்கு 400 ரூபாய் குறைஞ்சு இருக்கு.
சென்னையை பொறுத்தவரை வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. பத்து கிராம் ரூ.650 க்கும், ஒரு கிலோ 65,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.