பூண்டு செய்யும் அற்புத மகிமை பாருங்க..! இதுவரை நமக்கு தெரியாத அற்புத தகவல் ..!

thenmozhi g   | Asianet News
Published : Dec 27, 2019, 07:04 PM IST
பூண்டு செய்யும் அற்புத மகிமை பாருங்க..! இதுவரை நமக்கு தெரியாத அற்புத தகவல் ..!

சுருக்கம்

இதயத்தை பாதுகாப்பதில் பூண்டு மிக பெரிய பங்கு வகிக்கிறது பூண்டு. ரத்த குழாயில் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். 

பூண்டு செய்யும் அற்புத மகிமை பாருங்க..! இதுவரை நமக்கு தெரியாத அற்புத தகவல் ..! 

நாம் தினமும் சமையலில் சேர்த்துக்கொள்ளும் பூண்டு நம் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. 

இதயத்தை பாதுகாப்பதில் பூண்டு மிக பெரிய பங்கு வகிக்கிறது பூண்டு. ரத்த குழாயில் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். மேலும் ரத ஓடத்தை சீராக் வைத்துக்கொள்ளும் பச்சை பூண்டை சாப்பிட்டால் கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை மிக சீராக இயங்கும். வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். 

இதயத்தை பாதுகாப்பதில் பூண்டு மிக பெரிய பங்கு வகிக்கிறது. 

* பூண்டு ரத்த குழாயில் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். 

* ரத் த ஓடத்தை சீராக் வைத்துக்கொள்ளும் 

* பச்சை பூண்டை சாப்பிட்டால் கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை மிக சீராக இயங்கும். 

* வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். 

* குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்யை போக்கும். 

* ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் சேர விடாமல் தடுக்கிறது.

* மன அழுத்தம் வராமல் தடுக்கும். 

*இதே போன்று, வயிற்றில் உள்ள புழுக்களை அகற்ற பச்சை பூண்டை தினமும் காலை வெறும் வயிற்றில் உண்டு வர பூச்சுக்கள்   வெளியேறி விடும்.

* தொண்டை புண்ணை ஒரே நாளில் அகற்றும். 

* நோய் எதிர்ப்பு தன்மையை உடலில் அகற்றும்.

 

* பாக்டீரியாவை எளிதில் அகற்றும் தன்மை கொண்டது.

* ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்சனை எளிதில் நீங்கும் 1-2 பல் பூண்டு. சாப்பிடுவது நல்லது... 

* உடலில் உள்ள உஷ்ணத்தை குறைத்து தலைவலி போன்ற தொந்தரவுகளை நீக்கும். இது போன்ற பல நன்மைகளை கொண்ட பூண்டை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பெண்களுக்கு ஏற்ற 6 முத்து மோதிரங்கள்: தங்கம் மற்றும் வெள்ளி மாடல்கள்!
Amazing Animals: ஆண் துணை இல்லாமலேயே குட்டி போடும் உயிரினங்கள்! ஆச்சரியமூட்டும் தகவல்!