எண்ணெய் தேய்த்து   குளிப்பதற்கு  பெயர்   “கங்கா ஸ்நானம்”  ஏன் ?

 
Published : Oct 29, 2016, 05:48 AM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
எண்ணெய் தேய்த்து   குளிப்பதற்கு  பெயர்   “கங்கா ஸ்நானம்”  ஏன் ?

சுருக்கம்

எண்ணெய் தேய்த்து   குளிப்பதற்கு  பெயர்   “கங்கா ஸ்நானம்”  ஏன் ?

நாளை  தீபாவளி, காலை எழுந்தவுடன்  , தலைக்கு  நன்கு எண்ணெய் தேய்த்து  குளிக்க  வேண்டும் என  அனைவருக்கும் தெரியும். ஆனால்  எதற்கு  குளிக்கிறோம்.......ஏன்  இந்த  முறை பின்பற்றபடுகிறது....என்ற  யோசனைக்கு  பதில் இதோ.......

தீபாவளியன்று, எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் நாம் புனிதமடைகிறோம். நமது மனதில் இருக்கும் கசடுகள் போய் நாம் தூய்மையடைவதால்தான் அதனை கங்கா ஸ்நானம் என்கிறார்கள்……

நாம் புனிதமாவதற்குத்தான் வெடி வெடிக்கிறோம். அதாவது சில பொருட்களை அழிப்பதற்கு அதனை கொளுத்துகிறோம் அல்லவா அதுபோன்றுதான் நமது மனதில் இருந்த தீய எண்ணங்களை வெடி வெடிப்பது போல் சிதறடித்துவிட வேண்டும் என்பதற்காக வெடி வெடிக்கிறோம்….                       

கங்கா ஸ்நானம் என்று அழைப்பதற்கும் அதுதான் காரணம்…..

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Explained: 100 நாள் வேலை திட்டம் ரத்து..! கிராமப்புற மக்களுக்கு ஜாக்பாட்..! புதிய திட்டத்தில் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன..?
யாராலும் தோற்கடிக்க முடியாத நபராக மாற சாணக்கியரின் வழிகள்