10 லிருந்து 13 எண்ணாக மாறுகிறது மொபைல் எண்...! ஜூலை முதல் அமல்..!

 
Published : Feb 21, 2018, 01:49 PM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
10 லிருந்து 13 எண்ணாக மாறுகிறது மொபைல் எண்...! ஜூலை முதல் அமல்..!

சுருக்கம்

FRIM JULY 1 Mobile Numbers Will Have 13 Digits

10 லிருந்து 13 எண்ணாக மாறுகிறது மொபைல் எண்...! ஜூலை முதல் அமல்..!

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்...

வரும் ஜூலை 1 ம் தேதி முதல் 13 இலக்க மொபைல் எண்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இது குறித்த முக்கிய அறிவிப்பு  வெளியாகி உள்ளது

பாதுகாப்பு அதிகரிப்பு

கூடுதல் பாதுகாப்பை வழங்கும் நோக்கில்,வாடிக்கையாளர்களுக்கு 13 இலக்க எண்களை வழங்கும்படி அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களையும்,தொலை தொடர்புத்துறை அறிவுறுத்தி உள்ளது.

ஜூலை 1 முதல்...

இதன்படி,புதிதாக மொபைல் எண் வாங்குவோருக்கு ஜூலை 1 முதல் 13 இலக்க எண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டு  உள்ளது

இதே போன்று,தற்போது 10 இலக்க மொபைல் எண்கள் பயன்படுத்துவோர் இந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் 13 இலக்க எண்களுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என  தெரிவிக்கப்பட்டு உள்ளது

13 இலக்க எண்ணாக மாற்றுவதற்கான காலக்கெடு டிசம்பர் 31 ஒன்றுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது

13 இலக்க மொபைல் எண்களை அறிமுகம் செய்வதற்கான பணிகள் டிசம்பர் 8 ம் தேதி துவங்கி நடைப்பெற்று வருகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

கர்ப்ப காலத்தில் இந்த 7 உணவுகள் கட்டாயம் சாப்பிடனும்?
இந்த '3' விஷயங்களை செய்தால் உடனே குளிங்க - சாணக்கியர்