
கடவுளை வணங்குதல்
எப்போதுமே கடவுளை வணங்குதல் என்ற ஒன்று இயல்பாகவே இருக்கும். அதுவும் நாம் ஏதாவது மனதளவில் பாதிப்பு அடைந்திருந்தாலோ அல்லது தொடர்ந்து சில பிரச்சனைகளை சந்தித்து வந்தாலோ, நாம் கோவிலுக்கு சென்று கடவுளை வணங்குவது சற்று அதிகமாகவே இருக்கும்அ ல்லவா...
இதே போன்று உடல்நலம் பாதிப்பு இருக்கும் சமயத்தில், எந்தெந்த நோய்க்கு எந்தெந்த கடவுளை வணங்க வேண்டும் என்று உள்ளது
கண்பார்வை கோளாறுகள் -சிவபிரான், விநாயகர்,சுப்பிரமணியர்
காது,மூக்கு,தொண்டை,வியாதிகள்- முருகன்
ஆஸ்துமா,சளி,காசம்,சுவாச கோளாறுகள்,சைனஸ் நிமோனியா- மஹாவிஷ்ணு
இருதயம், மாரடைப்பு -சக்தி,துர்கை, கருமாரி
நீரிழிவு,சிறுநீரக கோளறு-பழனி முருகன்
ஆண்களுக்கு விரைவீக்கம்,பால்வினை நோய்,பெண்களுக்கு மாதவிடாய்,கர்ப்பப்பை குறைகள் -ராஜேஸ்வரி,ஸ்ரீ ரங்கநாதர்,ரங்கநாயகி,ஸ்ரீ வள்ளி
வாதம்,கீழ் வாதம்,பக்கவாதம்,திமிர் வாதம்,இளம்பிள்ளை வாதம்- சனி பகவான் சிவா பெருமான்
மேலும் சில நோய்களையும்,வணங்க வேண்டிய கடவுளையும் அடுத்த பதிவில் பார்க்கலாம்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.