வர்தா புயல் எதிரொலியால் ...... மல்லிகை பூ  விலை  கடும் உயர்வு .....!!!

 
Published : Dec 24, 2016, 01:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
வர்தா புயல் எதிரொலியால் ...... மல்லிகை பூ  விலை  கடும் உயர்வு .....!!!

சுருக்கம்

வர்தா புயல் எதிரொலியால் ...... மல்லிகை பூ  விலை  கடும் உயர்வு .....!!!

வர்தா புயல் காரணமாக  சென்னை  மற்றும்  சற்று வட்டார  பகுதிகளில்  விளைந்த  பூச்செடிகள் , அடியோடு சாய்ந்ததால்  பூக்களுக்கு  கடும்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக , தற்போது  கிறிஸ்துமஸ், நியூ இயர், சபரி மலை விஷேசம் என  பல  விழாக்கால  நேரம்  என்பதால்  பூக்களின் தேவை  அதிகம்  உள்ளது.

இந்நிலையில்   தேவையான அளவுக்கு பூக்கள்  கிடைக்கப்பெறாததால்,  மதுரை  திருச்சி,   நிலக்கோட்டை  உள்ளிட்ட  இடங்களில் இருந்து பூக்களை  சென்னைக்கு  இறக்குமதி  செய்யப்படுகிறது.

இதன் காரணமாக , பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. அதன்படி,

மல்லி பூ  ஒரு கிலோ              – 1500 ரூபாய்

ஜாதி  மல்லி  ஒரு கிலோ       -   600 ரூபாய்க்கும்  விற்கபடுகிறது.

அதே சமயத்தில்  சாமந்தி  பூ  ஒரு கிலோ  30 ரூபாய்க்கு  விற்கப்படுவதால், தற்போது  சாமந்தி  பூ அதிக  அளவில்  விற்பனையாகிவருகிறது

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Walnuts Benefits : வால்நட்ஸ் சாப்பிட சரியான முறை இதுதான்!! அதிக நன்மைகளுக்கு இதை ஃபாலோ பண்ணுங்க
ஆண்களே! உலகமே அழிஞ்சாலும் மனைவி கிட்ட இந்த '3' விஷயங்களை சொல்லாதீங்க