மாலை வேளையில் சூடான டீயுடன் மொறு மொறுப்பான சுவையில் வெங்காய வடை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஈவினிங் டைம்ல டீ காபி குடிக்கும் போது ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா..? உங்க வீட்டிலேயே வெங்காயம் இருந்தால் மொறு மொறுப்பாக வடை செய்து சாப்பிடுங்கள். இந்த வடை சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும் முக்கியமாக இந்த வெங்காய வடை செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. மேலும், உங்கள் வீட்டிற்கு திடீரென்று விருந்தினர்கள் வந்தால் கூட இந்த வடை செய்து கொடுத்து அவர்களை அசத்தலாம். சரி வாங்க இப்போது இந்த பதிவு வெங்காய வடை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: டீ கடை இனிப்பு போண்டாவை இனி வீட்டிலேயெ செய்யலாம்.. அது வெறும் 10 நிமிடத்தில்.. ரெசிபி இதோ!
undefined
வெங்காய வடை செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 1/2 ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: 1 கப் கோதுமை மாவு இருக்கா..?! ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த இனிப்பு பண்டம் செய்து கொடுங்க! டேஸ்ட்டா இருக்கும்..
செய்முறை:
இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D