உங்கள் ஏரியாவில் மின் தடையா..? 1912 என்ற எண்ணுக்கு கால் பண்ணுங்க போதும்.! அமைச்சர் அதிரடி..!

Published : Jul 10, 2019, 05:27 PM IST
உங்கள் ஏரியாவில் மின் தடையா..? 1912 என்ற எண்ணுக்கு கால் பண்ணுங்க போதும்.! அமைச்சர் அதிரடி..!

சுருக்கம்

இடம் பற்றாக்குறை,, மின்சார இழப்பு ,மின்தடை உள்ளிட்டவற்றிற்கு தீர்வு காணும் வகையில் தமிழகம்  முழுவதும் புதிய முறையை அமல்படுத்த உள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்து உள்ளார்.  

உங்கள் ஏரியாவில் மின் தடையா..? 1912 என்ற எண்ணுக்கு கால் பண்ணுங்க போதும்.! அமைச்சர் அதிரடி..!

இடம் பற்றாக்குறை,மின்சார இழப்பு ,மின்தடை உள்ளிட்டவற்றிற்கு தீர்வு காணும் வகையில் தமிழகம்  முழுவதும் புதிய முறையை அமல்படுத்த உள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்து உள்ளார்.

அதன் படி,  மின் தடையாக உடனடியாக  சரி செய்ய மின் தெரிவித்தாலே போதுமானது. உடனடி தீர்வு காண  முடியும் என அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

மின் அழுத்தம் அதிகமாகும் போது மின்மாற்றி பழுதாகி விடுகிறது என இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தத்தொடரில், எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் தங்கமணி,  நிதி நிலைக்கு ஏற்ப தமிழகம் முழுவதும் ஒற்றை கம்ப மின்மாற்றியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்து உள்ளார். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்