இந்தியா உலக கோப்பை வென்றால்... இப்படி ஒரு சேவையா..? ஆச்சர்ய அறிவிப்பை வெளியிட்ட ஆட்டோ ஓட்டுநர்..!

Published : Jul 10, 2019, 04:41 PM IST
இந்தியா உலக கோப்பை வென்றால்... இப்படி ஒரு சேவையா..? ஆச்சர்ய அறிவிப்பை வெளியிட்ட ஆட்டோ ஓட்டுநர்..!

சுருக்கம்

நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், அடுத்து வரும் 10  நாட்களுக்கு  தன்  ஆட்டோவில்  இலவச பயணம் மேற்கொள்ளலாம் என  தீவிர கிரிக்கெட் ரசிகரும், ஆட்டோ ஓட்டுநருமான அனில் குமார் தெரிவித்து உள்ளார். 

இந்தியா உலக கோப்பை வென்றால்... இப்படி ஒரு சேவையா..? ஆச்சர்ய அறிவிப்பை வெளியிட்ட ஆட்டோ ஓட்டுநர்..!

நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், அடுத்து வரும்10 நாட்களுக்கு தன் ஆட்டோவில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என தீவிர கிரிக்கெட் ரசிகரும், ஆட்டோ ஓட்டுநருமான அனில் குமார் தெரிவித்து உள்ளார். 

சண்டிகரில் வசித்து வரும் அனில் ஆட்டோ ஓட்டுநர் அனில் குமார் தான், இந்த வித்தியாசனமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இது குறித்து அனில் குமார் தெரிவிக்கும் போது....

நாட்டுக்காக தான் நான் இந்த அறிவிப்பை வெளியிட்டேன்.. அதுமட்டுமல்லாமல் இந்த உலக கோப்பையுடன் தோனி வெளியேறி விடுவார். எனவே இந்த உலக கோப்பைஇந்தியாவிற்கு கிடைத்தால், இந்த உலக கோப்பை கப்புடன் தோனி விடைபெறுவதாக இருக்கும் என தெரிவித்து உள்ளார். கிரிக்கெட் மீது அலாதி பிரியம் கொண்ட ஆட்டோ ஓட்டுனரின் இந்த அறிவிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த விஷயங்கள் எப்போதும் திருப்தியே தராது- சாணக்கியர்
படுக்கையறையில் 'சிலந்தி செடி' வைங்க;நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்கும்