
T.Balamurukan
கொரோனா தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ளுவதற்கு நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி முக்கியம் என்பதால் அதற்கான உணவு வகைகள் என்ன, அதை எப்படி சாப்பிட வேண்டும் என்று டாக்டர் ஶ்ரீநிதிகார்த்திக்சிதம்பரம் வீடியோ வெளியிட்டு அசத்தி வந்திருக்கிறார்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.