இன்று மாலை 6 முதல் 7 மணிக்குள் "ஒரு பிடி உப்பு" மறக்காம வாங்குங்க..!

Asianet News Tamil  
Published : Apr 18, 2018, 12:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
இன்று மாலை 6 முதல் 7 மணிக்குள் "ஒரு பிடி உப்பு" மறக்காம வாங்குங்க..!

சுருக்கம்

dont forget to buy salt today

அக்ஷய திருதியான இன்று சில விஷயங்களை நாம் செய்தால் கண்டிப்பாக வாழ்வில் நாம் மேலும் உயர்வடைய வாய்ப்புகள் உண்டு.

அக்ஷய திருதியன்று பொதுவாகவே தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்களை வாங்கி குவிப்பார்.

இன்றைய தினத்தில், நகை கடைகளில் கூட்டம் அலை மோதும்.இது ஒரு பிசினஸ் ரீதியாகவும் மார்கெட் நடக்கிறது.

உப்பு

இன்றைய தினத்தில் இன்று காலை 6  மணி முதல் 7 மணிக்குள் அல்லது  மாலை 6  மணி முதல் 7 மணிக்குள் உப்பை வாங்குங்கள்..

உப்பு ஜாடியில் 11 ரூபாய் காயின்ஸ்...

அக்ஷய திருதியான இன்று மாலை 6 மணி முதல் 7 மணி குள் உப்பு வாங்கி, அதனை  நம் வீட்டில் உள்ள உப்பு ஜாடியில் வைத்து, அதால் 11 ரூபாய்  வரை நாணயங்களை போட்டு வைக்க வேண்டும்.

பெருமாள் கோவிலுக்கு செல்லும் போது ...

பெருமாள் கோவிலுக்கு சென்று, நீங்க உப்பு ஜாடியில் வைத்து இருந்த அந்த 11 ரூபாயை கடவுளிடம் வேண்டிக்கொண்டு உண்டியில் செலுத்துங்கள்

அப்போது மேன்மேலும் செல்வம் பெருக வேண்டும் என  வேண்டிக்கொண்டு  உண்டியில் செலுத்துங்கள்...அடுத்து வரும்  நாட்களில்  செல்வம் நம்மை வந்து  அடையும்....மென்மேலும் வாழ்க்கை உயரும்.

அக்ஷய திருதியான இன்று தங்கம் வாங்குவதை விட உப்பு வாங்குவது ஆக சிறந்தது. மேலும்  உப்பு  என்பது லக்ஷ்மியை குறிக்கும்.இன்றைய நாளில் அந்த  லக்ஷ்மியே நம்  வீட்டிற்கு வந்து குடி புகுவாள் என்பதி ஐதீகம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

விலை ஏறுனா என்ன..? நம்ம கேஸ் குறையாது.. இல்லத்தரசிகளுக்கான 7 மேஜிக் டிப்ஸ் இதோ..!
குடிநீரில் TDS குறைந்தால் உயிருக்கே ஆபத்தா? RO வாட்டர் பற்றி மருத்துவர்கள் சொல்லும் 'சீக்ரெட்'!