யாரும் இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடாதீங்க...!

 
Published : Feb 15, 2018, 04:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
யாரும் இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடாதீங்க...!

சுருக்கம்

dont eat the food like mixing each other

யாரும் இதை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடாதீங்க...!

நாம் உண்ணும் போது ஒரு சில உணவுகளை,மற்றொரு உணவுடன் சேர்த்து சாப்பிட  கூடாது.

அவ்வாறு எந்தெந்த உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடகூடாது என தெரியுமா...?

எதிர் உணவுகள்

மீன் X முள்ளங்கி

பசலைக்கீரை X  எள்

திப்பிலி X மீன்.

தயிர் X மீன் .

திப்பிலி X தேன்.

துளசி X  பால்.

தேன் X  நெய்.

பால் X  புளிப்பான பொருள்கள்.

மோர் X  வாழைப்பழம்

இறைச்சி X  விளக்கெண்ணெய்

முள்ளங்கி X  பால்

அகத்திக்கீரை X ஆல்கஹால்

மேல் குறிபிட்டுள்ள பழங்கள் மற்றும் உணவு வகைகள் எதிர் எதிர் உணவு பொருட்கள் என்பதால் இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிட கூடாது.அவ்வாறு சாப்பிட்டால் உடல் நிலையில் பல பிரச்சனைகள்  வரும்.

ஆரோகியமான உடலை  சீரழித்து,பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை