மக்களே...மறந்துகூட "ஜூலை மாதம் இந்த 2 நாட்களில் எந்த நல்ல செயலையும் செய்யாதீங்க" ...

Asianet News Tamil  
Published : Jun 30, 2018, 01:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
மக்களே...மறந்துகூட "ஜூலை மாதம் இந்த 2 நாட்களில் எந்த நல்ல செயலையும் செய்யாதீங்க" ...

சுருக்கம்

dont do any good thing on this two dauys in july

ஜூலை மாதத்தில் எந்தெந்த நாட்களில் எந்தெந்த செயலை செய்யக்கூடாது என தெரியுமா..?

பொதுவாகவே எந்த ஒரு நல்ல காரியத்திற்காகவும் நேரம் காலம் பார்த்து செய்வது வழக்கம் தானே..அந்த வகையில், ஒரு சில நாட்கள் சிலவற்றிற்கு சரியாக அமையாது...

ஆனால் ஒரு குறிப்பிட்ட நாட்களில் தொடங்கப்படும் செயல்கள் அமோக வளர்ச்சி கண்டு வெற்றி மேல் வெற்றி அடையும்...

நமக்கும் செல்வம் மேல் செல்வம் வந்து கொட்டும்..மன நிறைவும் இருக்கும்..எல்லா ஐஸ்வர்யமும் வாழ்வில் அடைந்த ஒரு சந்தோசம் இருக்கும்...

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ஒரு சில நாட்களில் ஒரு சில காரியங்களை செய்ய கூடாது என இருக்கிறது அல்லவா..?

அந்த வகையில் நாளை ஜூலை மாதம் பிறக்கிறது. இந்த மாதத்தில் கூடாத இரண்டு நாட்கள் உள்ளது....

இந்த இரண்டு நாட்களில் எதாவது நீங்கள் நல்ல காரியங்களை செய்ய முன்னதாகவே தேதி குறித்து வைத்து இருந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே  படியுங்கள்...

7,8 ஆம் தேதி  

ஜூலை மாதம் 7,8  ஆம் தேதி கூடா நாட்கள்....

ஜோதிட சாஸ்த்திரப்படி இந்த நாட்களில்.....

புது வேலைகளை தொடங்கக்கூடாது

புது பொருட்கள் வாங்க கூடாது

நல்ல முடிவை எடுக்க கூடாது

சுப  காரியங்கள் வேண்டாம்

எந்த விதமான புது செயல்களையும் செய்ய கூடாது....

அப்படியே ஒரு வேளை இந்த நாட்களில் தான் செய்ய வேண்டும் என முன் கூட்டியே முடிவெடுத்து தேதி குறிப்பிடப்பட்டு இருந்தால், இந்த இரண்டு நாட்களில்,  விடியற்காலை மூன்று மணி முதல் ஆறு மணி வரையில் தொடங்கி வைக்கலாம்.

எனவே நல்ல செயல்களை தொடங்குவதற்கு முன்,

அந்த நாளை உணர்ந்து, நல்லதை சிந்தித்து, நல்லதை பேசி, நல்லதை உணர்ந்து, நல்லதை பார்த்து, நல்லதை கேட்டு,  நல்லதை அடைவோம்..

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!