
மிக விரைவில் .!!! டோல்கேட்டில் கட்டாயமாகிறது டிஜிட்டல் அடையாள அட்டை...!!!!
பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, சில்லறை தட்டுப்பாட்டை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டும் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை , நாடு முழுவதும் உள்ள அனைத்து டோல்கேட்டிலும் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுவாகவே கனரக வாகனங்கள் ,தினசரி வாகனங்கள் மட்டுமே டிஜிட்டல் அடையாள அட்டை { RFID } பயன்படுத்தி வந்தது. ...
இந்நிலையில், இனி வரும் காலங்களில், அனைத்து வாகனங்களும் டிஜிட்டல் அடையாள அட்டை { RFID } பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது.
இதனை தொடர்ந்து மிக விரைவில் , இந்த திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.