வெறும் 631 கிராம் எடையுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை......!!

 
Published : Nov 25, 2016, 07:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:06 AM IST
வெறும் 631 கிராம் எடையுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை......!!

சுருக்கம்

வெறும் 631 கிராம் எடையுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை......!!

ஐக்கிய அரபு எமிரேட்டில், தாயின் வயிற்றில் இருந்து 26.5 வாரங்களில் அதிசய  பெண்  குழந்தை பிறந்துள்ளது. அதாவது 631 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தையை அதிசயக் குழந்தை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, தாயின் கர்ப்பப்பைக்குள் இருந்த நீர் குறைந்து குறை மாதத்தில் இந்தக்குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்த தாய், சேய் இருவரையும் டாக்டர்கள் காப்பாற்றியுள்ளனர் என்பதை  நினைத்தால்  மெய்  சிலிர்க்க  வைக்கிறது.

இதுகுறித்து மருத்துவர்  தெரிவிக்கையில், ''உயர் ரத்த அழுத்தத்துடன் வந்த தாயையும், சேயையும்காப்பாற்ற வேண்டியது எங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது என  தெரிவித்துள்ளார்.  

இந்த  குழந்தை , Neonatal  unit- ல் குழந்தை வைக்கப்பட்டுள்ளது . அதுமட்டும் இல்லாமல் , 2,050 எடையுடன் தற்போது  ஆரோக்கியமாக உள்ளதாக  மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தக் குழந்தையை அதிசயக் குழந்தை என்று மருத்துவமனை வாட்டாரம் அழைத்து வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது......!!!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
குளிர்காலத்தில் 'ஆஸ்துமா' நோயாளிகளுக்கு ஆகாத உணவுகள்!!