சபரிமலை ஐயப்பனுக்கு கிரடிட் /டெபிட் கார்டு மூலம் காணிக்கை.......!!!!

 
Published : Nov 26, 2016, 03:51 PM ISTUpdated : Sep 19, 2018, 02:11 AM IST
சபரிமலை  ஐயப்பனுக்கு கிரடிட் /டெபிட்   கார்டு  மூலம்  காணிக்கை.......!!!!

சுருக்கம்

சபரிமலை ஐயப்பன்  கோவிலுக்கு செல்வதற்கு இது சரியான நேரம் என்பதால், பல்லாயிரகணக்கான   பக்தர்கள் , தற்போது மாலை அணிந்து  கோவிலுக்கு  சென்று வருகிறார்கள்....

அவ்வாறு கோவிலுக்கு செல்லும் போது, பொதுவாக  கோவிலுக்கு செல்பவர்கள் , உண்டியலில்  காணிக்கை செலுத்துவது  வழக்கம்..... 

இந்நிலையில் நாடு முழுவதும்  பணப்பிரச்சனை உள்ளது  நாம்  அனைவரும்  அறிவோம்.

இந்நிலையில், ஐயப்பன் கோவிலில் உள்ள சோபனம் பகுதிக்கு இடது புறம் ஈ-உண்டியல் வசதிக்கான கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் வேலை நேரம் முழுவதும் இந்த வசதி செயல்படும். நீங்கள் உங்கள் கார்டை ஸ்வைப் செய்தவுடன்,நீங்கள் செலுத்திய தொகைக்கான இரண்டு ரசீதுகள் வரும்.அதில் ஒரு ரசீதை உண்டியலில் செலுத்திவிடலாம்.மற்றொன்றை நீங்கள் கொண்டு செல்லலாம்.

இந்த வசதி மூல, அனைத்து விதமான,  டெபிட் மற்றும்  கிரெடிட்  கார்டுகளை  பயன்படுத்தி , உண்டியலில்  காணிக்கை  செலுத்தலாம்  என்பது   குறிபிடத்தக்கது.

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
குளிர்காலத்தில் 'ஆஸ்துமா' நோயாளிகளுக்கு ஆகாத உணவுகள்!!