
இயந்திர வாழ்க்கை வாழும் நம் மக்கள் தற்போது எது நடந்தாலும் உடனடியாக நாம் சென்று பார்ப்பது மருத்துவரை தான்...அதுவும் மனநலம் பாதிக்கப்பட்டால் மனநல மருத்துவரை உடனே அணுகுவது தான் வாஸ்தவம் அல்லவா ...
பேஸ்புக் வாட்ஸ்அப்
அந்த வரிசையில் தற்போது பேஸ்புக் வாட்ஸ்அப் இடம் பெற்றுள்ளது.அதாவது இன்றைய சூழ்நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்களை ஆர்வமாக பயன்படுத்தி வருகின்றனர்
இதனை பயன்படுத்துவது மட்டுமின்றி, எப்போதும் பேஸ்புக் வாட்ஸ்அப் என அதிலேயே மூழ்கி உள்ளனர்.
இதன் காரணமாக மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு ஆலோசனை கொடுப்பதற்காகவே தற்போது மருத்துவரும் அதிகரிதுள்ள்ளனர்
சொல்லப்போனால் இது ஒரு வியாபார தந்திரமாக மாறிவிட்டது என்றே கூறலாம்....
மேல் குறிபிட்டுள்ள இந்த பதாகை பார்த்தாலே தெரியும்......
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.