வேகமாக பரவும் கொரோனா..! பயத்தை ஏற்படுத்தும் "பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம்"..!

By ezhil mozhiFirst Published Mar 28, 2020, 12:13 PM IST
Highlights

உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தில் ஏற்படுத்தி உள்ளது. இதனால் உலக நாடுகளே.. என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்குகிறது.
 

 

உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தில் ஏற்படுத்தி உள்ளது. இதனால் உலக நாடுகளே.. என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்குகிறது.

இந்த நிலையில், எந்தெந்த நாட்டில் எவ்வளவு இறப்பு உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்....

நாடு மற்றும் இறப்பு விகிதம்



USA - 103,798 -  1,693

இத்தாலி - 86,498 -  9,134

சீனா  -  81,394         -3,295

ஸ்பெயின்   65,719  -5,138

ஜெ ர்மனி    50,871 -351

பிரான்ஸ் 32,964 -1,995

ஈரான்   32,332 -2,378

UK   14,543 -759

சுவிஸர்லாந்து 12,928 -231

தென்கொரியா 9,332 -139

பாகிஸ்தான் 1,373 -11

சவூதி அரேபியா 1,104 -3

இந்தோனேசியா 1,046 -87

ரஷ்யா 1,036 -4

இந்தியா 887 -20

சிங்கப்பூர் 732 -2

ஹாங்காங்ங் 518 -4

பஹ்ரைன் 466 -4

ஈராக்  458 -40

UAE 405 - 2

ஒரு சில நாடுகளில் பாதிக்கப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையிலும், இறப்பு விகிதம் குறைந்த எண்ணைக்கையிலும் உள்ளது. இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நோய் பரவும் வேகமும் அதிகரித்து வருகிறது. இறப்பு  விகிதமும் அதிகரித்து வருகிறது. தற்போதைக்கு இதற்கெல்லாம் ஒரே தீர்வு தம்மை தாமே  தனிமை படுத்திக்கொள்வதி விட வேறு ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு உள்ளது.



இந்தியாவிலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், கொரானா பரவும் வேகம்  குறையும் எனவும் விரைவில் அதிலிருந்து மீள முடியும் என நம்பப்பட்டாலும்... அதிவேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!