புது 2,000  ரூபாயை, சோதனை செய்து  கிழித்த சமூக துரோகி யாருடா நீ ...??

Asianet News Tamil  
Published : Nov 11, 2016, 09:56 AM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
புது 2,000  ரூபாயை, சோதனை செய்து  கிழித்த சமூக துரோகி யாருடா நீ ...??

சுருக்கம்

 புது 2,000  ரூபாயை, சோதனை செய்து  கிழித்த சமூக துரோகி யாருடா நீ ...??

நாடே  பெருத்த   எதிர்பார்ப்பில், புது 2,000  ரூபாயை  எப்பொழுது  தான்  பாப்போம்  என்று  ஏங்கி கிடந்த  இந்த  சமயத்தில், இன்று வெளியான  அழகிய, நம்  பாரத ரூபாய்  2,000 இல்,  நானோ  சிப், அதாவது, நானோ  ஜி. பி.எஸ்   இருக்கா என , எவனோ  ஒருவன்  சோதனை  செய்துள்ளான்.

இது தேவையா......?

நாடே  தூய்மையாக  வேண்டும் என்பதற்காகத்தானே.....இத்தனை முயற்சிகள்.......ஒட்டுமொத்த மக்களின்  ஒத்துழைப்பு......!!

ஆனால், அதற்குள்ள ஏதோ ஒரு “கருப்பு  ஆடு “..சமூக விரோதி “ .....புது  நோட்டை   கூட  எப்படி   பதுக்கலாம்  என  வேவ் பார்த்துள்ளது........

ஒட்டு மொத்த  இந்தியாவும், அன்போடு  வரவேற்ற பாரத  ரூபாயில் நானோ  சிப்   இருக்கா என  சோதனை   செய்ய  முயற்சிக்கும் போது,  அதனை  கிழித்துள்ளது அந்த” சமூக  துரோகி “

 

நீயெல்லாம் எதுக்குடா  இந்தியாவுல இருக்க ......?

வெட்கமா இருக்கு நினைத்தாலே.....!

இதை  பார்க்கும்  போது  மனம்  உச்ச கட்ட  வேதனையும்  அடைகிறது........

திருந்தவில்லை  என்றால்  பரவாயில்லை.......மற்றவர்களை கெடுக்காதீர்கள்.....!!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Summer Drinks: வெயிலை சமாளிக்க 9 சூப்பர் ஹோம்மேட் பானங்கள்! உடம்புக்கும் நல்லது, தெம்பாவும் இருக்கலாம்!
Climate Change: வெறும் ஆரம்பம்தான்! 2050-க்குள் இத்தனை கோடி மரணங்களா? உலகையே உலுக்கும் புள்ளிவிவரம்!