
ஊடகமோ...பிரஸ்ஸோ.....நிறுத்துங்க வண்டிய...!! விரட்டும் காவல்.....!!!
வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார், பொதுவாகவே , ஊடகம் மீடியா என ஸ்டிக்கர் ஒட்டி ஒட்டி வரும் வாகனங்களை , வழிமறித்து சோதனையிடுவது என்பது அரிது.
ஆனால், தற்போது, ஊடகமோ...பிரஸ்ஸோ எந்த ஸ்டிக்கர் ஒட்டி, யாராக இருந்தாலும், வாகன சோதனை செய்யலாம் என மேலதிகாரிகள், போக்குவரத்து காவலர்களுக்கு அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளது......
அதனால் , ஊடகமோ... பிரஸ்சில் இருபவர்களோ , வாகனம் வைத்திருப்பவர்கள், அதற்குண்டான முக்கிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.......
அதாவது, ஆர். சி புக், இன்சூரன்ஸ், லைசன்ஸ் கண்டிப்பாக அனைவரும் வைத்திருப்பது மிக முக்கியம் .......
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.