“வெறிச்சோடி கிடக்கும் கடற்கரை  பங்களாக்கள்’’  ...புத்தாண்டை  கொண்டாட  யாரும் வரவில்லையாம் ....!!!

 
Published : Dec 29, 2016, 03:59 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
“வெறிச்சோடி கிடக்கும் கடற்கரை  பங்களாக்கள்’’  ...புத்தாண்டை  கொண்டாட  யாரும் வரவில்லையாம் ....!!!

சுருக்கம்

“வெறிச்சோடி கிடக்கும் கடற்கரை  பங்களாக்கள்’’  ...புத்தாண்டை  கொண்டாட  யாரும் வரவில்லையாம் ....!!!

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை ஒட்டி,  நட்சத்திர ஓட்டல்கள்,  சுற்றுலா தளங்கள் , கோவில், சினிமா  தியேட்டர்கள் என  அணிதி இடங்களிலும்  , மக்கள்  கூட்டம்  அதிகம் இருக்கும்.

இதே போன்று,  பெரிய பெரிய நட்சத்திர  ஓட்டல்களில்  , புத்தாண்டு  நிகழ்வு  ஆடலுடன்  பாடல் என , ரொம்ப  கொண்டாட்டமா  இருக்கும்.

பொதுவாக , கடற்கரை பங்களாக்களில்  புத்தாண்டு  கொண்டாடுவது  வழக்கம். ஆனால் இந்த ஆண்டு  , எதிர்பார்த்த  அளவு  கடற்கரை பங்களாக்களில்  புத்தாண்டு  நிகழ்வு  நடைபெற திட்டமிடப்படவில்லை என  செய்திகள் வெளியாகி உள்ளது. அதிலும்  ஒரு சிலர் மட்டுமே  குடும்பத்துடன் வந்து புத்தாண்டை கொண்டாட  புக்கிங்  செய்துள்ளதாக தெரிகிறது.

 இதன் காரணமாக  கடற்கரை பங்களாக்கள்  காலியாக  உள்ளதாம் . 

அதே  சமயத்தில், பெரிய   நட்சத்திர  ஓட்டல்களிலும்  கூட , பார் , நடனங்கள் நடைபெற்றாலும், புக்கிங்  எதிர்பார்த்த  அளவுக்கு  இல்லை  என  சொல்கிறார்களாம். ...

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Explained: 100 நாள் வேலை திட்டம் ரத்து..! கிராமப்புற மக்களுக்கு ஜாக்பாட்..! புதிய திட்டத்தில் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன..?
யாராலும் தோற்கடிக்க முடியாத நபராக மாற சாணக்கியரின் வழிகள்