உங்கள் கையில் இது இருக்கிறதா ? இருந்தால் நீங்கள் கோடீஸ்வரர் தான்..!

 
Published : Apr 14, 2017, 06:42 PM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
உங்கள் கையில் இது இருக்கிறதா ? இருந்தால் நீங்கள் கோடீஸ்வரர் தான்..!

சுருக்கம்

astrology will show the fate

நம் கையில்  உள்ள   கைரேகையை  பொறுத்து, நம் வாழ்கை  முறை அமையும் என  ஜோதிடர்கள் கணித்துள்ளனர் .

எந்த  ரேகை எங்கு இருந்தால் கோடீஸ்வரர் ஆவது  உறுதி  என்பதை  நிரூபிக்கும் என பார்க்கலாம்.அதாவது நடுவிரல் சனி விரல் என்று அழைக்கப்டுவது வழக்கம். இந்த விரலின் அடியில் இருப்பது சனி மேடு.

இந்த சனி  மேட்டில், கீழ் ஒரு வளையம் காணப்படும்.அதற்கு பெயர்  சனி வட்டம்.

சனி வட்டம்

இந்த சனி வட்டத்திலிருந்து மேல் நோக்கி சில, சிறு கை ரேகைகள் இருந்தலோ  அல்லது , விதி ரேகை, கங்கண ரேகையில் குறுக்கு வெட்டு இல்லாமல் நேராக சனி விரலை தொட்டு நின்றாலோ அல்லது சனி மேட்டில் முட்டி நின்றாலோ அதை ‘கோடீஸ்வர யோகம்’  என்று  கூறுகிறார்கள்.

பொதுவாகவே இந்த அமைப்பை  கொண்டவர்கள்  கோடீஸ்வரர்களாக தான்   இருப்பார்கள்   என  ஜோதிடர்கள் கணித்துள்ளனர் .

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Rat Remedies : எலியை கொல்லாமல் வீட்டை விட்டு விரட்டும் தந்திரம்!! ஒரே வாரத்தில் தீர்வு
Water Heater Maintenance Tips : பாத்ரூம்ல வாட்டர் ஷீட்டர் இருக்கா? கண்டிப்பா 'இதை' தெரிஞ்சுக்கோங்க! ஆபத்தை தவிர்க்கும் டிப்ஸ்