அம்பானி மருமகளுக்கு தங்கத்தில் சேலை...! வைரத்தில் ஜாக்கட்...! பிரமிக்க வைக்கும் விலை..?

 
Published : Apr 22, 2018, 02:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
அம்பானி மருமகளுக்கு தங்கத்தில் சேலை...! வைரத்தில் ஜாக்கட்...! பிரமிக்க வைக்கும் விலை..?

சுருக்கம்

ambani daugtherinlaw marriage saree rate

இந்தியா பணக்காரர்களின் பட்டியலில் பல வருடங்களாக முதல் இடத்தை தக்க வைத்துள்ளவர், முகேஷ் அம்பானி. இவருடைய மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கும், இவருடைய தோழி ஸ்லோகா மேத்தாவிற்கும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் கோவாவில் நடைப்பெற்றது. 

இதில் நெருங்கிய குடும்ப நண்பர்கள், உறவினர்கள், மற்றும் ஒரு சில பிரபலங்கள் மட்டுமே கலந்துக்கொண்டனர். 

இதைதொடர்ந்து தற்போது ஆகாஷ் அம்பானியின் திருமண வேலைகள் மும்புரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இவர்களுடைய திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அம்பானியின் மருமகளுக்கு திருமணப் பட்டுப்புடவை சென்னையில் உள்ள பிரபல நிறுவனத்தில் நெய்ய கொடுக்கப்படுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த பட்டு புடவையில் நவரத்தின கற்கள் பாதிக்கப்பட்டு, தங்கத்தின் இழைகளாலும் காஞ்சிபுரம் பட்டு இழைகளாலும் நெய்யப்பட உள்ளதாம். இந்த புடவைக்கு ஏற்றப் போல் ஜாக்கட்டில் நவரத்தின கற்கள் மற்றும், வைர கற்கள் பதித்து மிக சிறந்த டிசைனரால் உருவாக்கப்பட உள்ளதாம். 

புடவை மற்றும் ஜாக்கட்டுக்கு மட்டும் 1 கோடிக்கும் மேல் செலவு செய்து உள்ளர்கலாம் அம்பானி குடும்பத்தினர். 

இதற்கே இப்படி என்றால் திருமண ஏற்பாடு எந்த அளவிற்கு இருக்கும் என பலரும் இதை பிரமிப்பாக பார்கின்றனர். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pregnancy Diet : கர்ப்பிணிகளே உஷார்!! 'கருவை' தாங்கும் பெண்கள் சாப்பிடவே கூடாத பழங்கள்!!
Winter Constipation Remedies: குளிர்காலத்தில் மலச்சிக்கல் தொந்தரவு கஷ்டமில்லாம 'காலைக்கடனை' முடிக்க சூப்பர் டிப்ஸ்