"ஒரே மனைவி".."பல கணவர்கள்"- சகோதரர்கள் அனைவருக்கும் "ஒரே ஒரு மனைவி" தான்..!

 
Published : Oct 11, 2017, 06:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
"ஒரே மனைவி".."பல கணவர்கள்"- சகோதரர்கள் அனைவருக்கும் "ஒரே ஒரு மனைவி" தான்..!

சுருக்கம்

All the men will marry a girl inuttarkhand

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மலைகிராமத்தில் அற்புதமான இதுவரை கேள்விபடாத  விசித்திர  நடைமுறை ஒன்று  பழக்கத்தில்  உள்ளது .

அது என்னவென்றால், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் னைவரையும்...அதாவது சகோதரர்கள் அனைவரையும், ஒரே ஒரு பெண் மணப்பது .

அதாவது ஒரு பெண்ணிற்கு,சகோதரர்கள் அனைவரும் கணவராகி விடுவர்.

உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் அருகே உள்ள கிராமம் விராட்கை.பாண்டவர்களின் பதிமூன்று ஆண்டு வனவாசத்திற்கு தங்க உதவிசெய்த விராட் ராஜாவின் பெயரால் தான் இந்த கிராமம்  அழைக்கப்பட்டு வருகிறது

மகா பாரதத்தில்தான்,பாஞ்சாலிக்கு தான் ஐந்து பஞ்ச பாண்டவர்களும் கணவராக இருப்பார்கள்.ஆனால் இந்த கிராமத்தில்,நிறைய பெண்கள் பாஞ்சாலியாக தான் உள்ளனர்.

உலகம் முழுவதும் வேறு வேறு கலாச்சாரத்தை பின்பற்றினாலும்,புதுமைகளை வாய் பிளந்து பார்த்து  வந்தாலும்,ஒரு பெண் குடும்பத்தில் உள்ள அனைத்து சகோதரர்களையும் கணவராக ஏற்றுகொள்வது,  நம்மால் ஏற்றுக்கொள்வதற்கு சற்று கடினம் தான் .....    


 

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை