ஏர்டெல்லின் அட்டகாச அறிவிப்பு : இனி மாத தவணையில் ஐபோன் 7

Asianet News Tamil  
Published : Oct 13, 2016, 01:44 AM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
ஏர்டெல்லின் அட்டகாச  அறிவிப்பு : இனி மாத தவணையில் ஐபோன் 7

சுருக்கம்

ஜியோவுக்கு, இணையாக  பல  சலுகைகளை  தொடர்ந்து அறிவித்து வந்த ஏர்டெல்  த்கார்போது, மேலும் ஒரு புதிய  சலுகையை  அறிவிச்சு இருக்கு.

இந்த சலுகையின் மூலமா, ஐ போன் வாங்க  வேண்டும்  என்ற   கனவில்  உள்ள  அனைத்து  வாடிக்கையாளர்களின்  கனவுகளும்,   தற்போது ,  நிறைவேற  உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

 அதாவது, ரூபாய், 19,900 ஐ(down payment ) செலுத்தி ஐ போன் 7  வாங்கலாம் . இதனை  தொடர்ந்து  மாதந்தோறும் தவணை  முறையில்  மீதி  பணத்தை (rs 1999/2499/2999)  கட்டலாம்.பின்னர்  ஒருவருடம்  முடியும்  தருவாயில்,   மீதமுள்ள  பணத்தை , ஒரே தவணையாக (பலூன்  பேமென்ட்) செலுத்த  வேண்டும்.

இந்த  சலுகை  நாம் வாங்கும்  ஐ போன் 7  GB  யை  பொருத்து  மாறுபடும்:

இந்த  சலுகையை  தவிர்த்து,  மேலும்,ஐ போன் 7 பெற்று,  ஒரு வருடம் முடியும் தருவாயில், ஒரு மாதத்திற்கு முன்பாகவே ,வேறு ஐ போன் சீரீஸ் வாங்க வேண்டும்  என்று நினைத்தால், ஏர்டெல் ஷோ ரூம்  சென்று   அணுகலாம்.

 ஏர்டெல்லின் இந்த  அட்டகாச  சலுகையின்   விவரம்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
ஸ்ட்ரோக் வராம இருக்க ஜப்பானியர்கள் பின்பற்றும் வழி.. 15 நிமிடம் போதும்