இரவு நேரத்தில் செல்போனை பயன்படுத்தினால் கேன்சர் வருமாம்....ஆய்வில் திடுக்கிடும் தகவல்...!!!

 
Published : Oct 09, 2016, 07:06 AM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
இரவு நேரத்தில் செல்போனை பயன்படுத்தினால்  கேன்சர் வருமாம்....ஆய்வில்  திடுக்கிடும்  தகவல்...!!!

சுருக்கம்

நாம் வாழும் இந்த வாழ்க்கை முறை மிகவும் முன்னேறி  விட்டது என்று கூறினாலும், அதற்கு ஏற்றார் போல் பல கொடிய வியாதிகளிலும் நாம் முன்னேறி விட்டோம் என்று  தான் சொல்ல  வேண்டும் . அந்த அளவுக்கு,  நாளுக்கு நாள் பெருகி வரும் நோய்கள் நம்மை  ஒரு  இருளுக்கு   எடுத்து செல்கிறது என்றுதான் கூற வேண்டும்.

 தற்போது ஒரு வித்தியாசமான   ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதாவது  குறிப்பாக  இரவு நேரத்தில்,  படுக்கை அறையில் படுத்துக்கொண்டு,  நாம் மொபைல்  பார்த்து கொண்டே  இருப்பது  சகஜம்.  ஆனால்  இதன் விளைவு கண்களுக்கு , புற்றுநோயை  ஏற்படுத்துகிறது என்று ஆய்வில் தெரிகிறது.

தற்போது கூட ,  மலேசியாவை  சேர்ந்த  ஒருவருக்கு, இது போன்ற பழக்கத்தால்   கண்  புற்று நோயால்  பாதிக்கப்பட்டுள்ளார்  என்பது  குறிப்பிடத்தக்கது.  

 இதையும்  தவிர்த்து,  மொபைல்  பயன்படுத்த  வேண்டும் என்றால்,  அறையில்  உள்ள  லைட்டை  ஆன்  செய்தவாறே  பயன்படுத்தலாம் .  அல்லது   பிரைட்னஸ் குறைத்து  கொண்டு பயன்படுத்தலாம் என   தெரிவிகக்கப்பட்டுள்ளது.  

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

யூரிக் அமில அளவை குறைக்கும் எளிய வழிகள்
குழந்தைகளை நோயிலிருந்து பாதுகாக்கும் '6' உணவுகளின் லிஸ்ட்