ஜியோவின் அடுத்த அதிரடி.... ஐ போன் 7 பக்கம் திரும்பியது ஜியோவின் பார்வை.....பதிலடி கொடுத்தது ஏர்டெல் ......!!!!

Asianet News Tamil  
Published : Oct 13, 2016, 12:55 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
ஜியோவின்  அடுத்த அதிரடி....  ஐ போன் 7 பக்கம் திரும்பியது ஜியோவின் பார்வை.....பதிலடி  கொடுத்தது ஏர்டெல் ......!!!!

சுருக்கம்

ஜியோ சலுகைகள்  அறிவித்த நாட்கள்  முதலே ,  மற்ற நிறுவனங்கள் கூட  போராட்டத்தில்  தான்  உள்ளது. இதனை  தொடர்ந்து, சலுகைகளை  வாரி வாரி வழங்கியது,  ஜியோவிற்கு  எதிராக  மற்ற  நிறுவனங்கள் ......!

கடைசியில்,  சேவை  பரிவர்த்தனையில் குத்துசண்டை மட்டும் தான்  நடக்க  வில்லை ஜயொவிற்கும் , ஏர்டெல்லிற்கும்.  அந்த அளவுக்கு  மாறி மாறி  குறை சொல்லிக்கொண்டே இருந்தது  ஜியோவும் , ஏர்டெல்லும்.

சரி.....சலுகை  வழங்கி  தன் பக்கம் வாடிக்கையாளர்களை  தக்க வைத்து கொள்ள  தற்போது  மேலும்  ஒரு புதிய  சலுகையை  அறிவிச்சு  இருக்கு......ஜியோ  மற்றும் ஏர்டெல்.......மீண்டுமா?

அதாவது, ஐ போன்  7  மற்றும் ஐ போன்  7  பிளஸ் மொபைல்  மூலமா, தங்களுடைய  வாடிக்கையாளர்களை  தக்க  வைக்கும்  முயற்சியில்  ஈடுபட்டுள்ளது  ஜியோ மற்றும்  ஏர்டெல்.

ஜியோ  மற்றும்  ஏர்டெல் இரண்டு  நிறுவனங்களும் , ஐ போன்  7  மற்றும் ஐ போன்  7  பிளஸ் மொபைல்  வாங்கும்  தங்கள் வாடிகையாளர்களுக்கு, பல   அதிரடி சலுகைகளை  அறிவிச்சு இருக்கு.

அதே சமயத்தில்,  ஐ போன்  7  மற்றும் ஐ போன்  7  பிளஸ் மொபைல் , அதிக விலை என்பதால்,  மாத  தவணை  முறையில்  வாங்கும்  ஒரு  சிறப்பான  சலுகையை  இரண்டு   நிறுவனங்களும்  அறிவிச்சு இருக்கு.

இந்த  சலுகை   தற்போது,  நொய்டா மற்றும்  கர்நாடகாவில்  மட்டும்  நடைமுறையில்  உள்ளது.  இதனை   தொடர்ந்து,,  இன்னும்   சில  மாதங்களில், நாட்டின்  அனைத்து   நகரங்களிலும்  நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Toilet Paper In Fridge : பிரிட்ஜுக்குள் டாய்லெட் பேப்பர் வைப்பது ஏன்? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
Egg vs Chicken vs Mutton: முட்டை, கோழி, ஆட்டிறைச்சி: இதில் அதிகப் புரதம் எதில் உள்ளது?