கோடை தொடங்கியது....காட்டன் டிரஸ் உடுத்த தயாராகுங்கள் ......

 
Published : Mar 13, 2017, 06:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
கோடை தொடங்கியது....காட்டன் டிரஸ் உடுத்த தயாராகுங்கள் ......

சுருக்கம்

ADVISED TO WEAR cotton dress in summer

கோடை தொடங்கியது....காட்டன் டிரஸ் உடுத்த தயாராகுங்கள் ......

காலத்திற்கு ஏற்ப நாம் மாற வேண்டும். மனதளவில் அல்ல உடலளவிலும் கூட . ஆம் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளது . வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வெயில் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள பல வழிமுறைகள் இருந்தாலும், நாம் உடுத்தும் உடை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது .அதன்படி காட்டன் உடைகளை தேர்வு செய்யலாம் .

காட்டன் உடையின் மகத்துவம் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது .

வியர்வையை உறிஞ்சும்

உடல் நலத்திற்கு மிக நல்லது

காற்றோட்டமாக இருக்கும்

நம் உடலில் அணிந்திருப்பதே தெரியாத அளவிற்கு லேசாக இருக்கும்

பார்ப்பதற்கு ரிச் லுக்

இது போன்ற பல காரணங்களால் காட்டன் ஆடைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அதுவும் கூட  கோடைக்காலத்திற்கு ஏற்றது  என்றாலே  காட்டன் ஆடைகள் மட்டுமே .

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் காட்டன் ஆடைகள் பல  மாடல்களில் கிடைக்கின்றது

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்