இதை சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும்...

First Published Mar 13, 2017, 3:39 PM IST
Highlights
eat nuts for long life


நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது கொழுப்பு சத்தும் மிகமுக்கியமானது . அதே வேளையில் கொழுப்பு அதிகமானால்,  உடலுக்கு  கெடுதல் விளைவிக்க கூடும்

நம் உடல் சீராக வைத்திருக்கும் காலக்கட்டத்தில், அதாவது இளம் வயதினர்  நட்ஸ்  அதிகம் சாப்பிடலாம். ஏனெனில் சற்று வயதானால் சர்க்கரை  உள்ளட்ட நோய்கள் வரத்தொடங்கும்.இதன் விளைவாக இது போன்ற நட்ஸ் சாப்பிடுவதை கட்டுப்படுத்த வேண்டிய  நிலைமை ஏற்படும்

தினசரி 20 கிராம் ஹேசல்நட்ஸ், வேர்க்கடலை, வால்நட்ஸ்களை உட்கொள்வதால் புற்றுநோய், இதய நோய் போன்றவற்றை தடுக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்  என்பது  குறிப்பிடத்தக்கது .

இது போன்ற நட்ஸ் சாப்பிடுவதால், உடல் எடை கூடுவதற்கும் , அதே  வேளையில்  குறைப்பதற்கும்  அதிகம் உதவுவதாக  ஆய்வில் தெரிய வந்துள்ளது .

மேலும் , நட்ஸ் சாப்பிடுவதால், 30% பேர் -  இதய பாதிப்புகளில் இருந்து விடுப்பட்டதாகவும்,

15% பேர் - புற்றுநோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளதாகவும் தெரியவந்துள்ளது .

22% பேர் – எதிர்பாரதவிதமாக திடீரென சில பல காரணங்களால் மரணமடைவது தடுக்கப்படுவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குறிப்பு :சர்கரை , பிபி உள்ளவர்கள்  மருத்துவரின்  ஆலோசனை  பெற்றபின்  நட்ஸ்  சாபிடுவது  நல்லது  என்பது  குறிப்பிடத்தக்கது . 

click me!