Dharsha Gupta Hot: லோ கிப்பில் படுக்கையில் படுத்து பாடல் பாடிய ''தர்ஷா குப்தா''...பட வாய்ப்புக்காக இப்படியா?

Anija Kannan   | Asianet News
Published : Feb 20, 2022, 12:59 PM ISTUpdated : Feb 20, 2022, 01:00 PM IST
Dharsha Gupta Hot: லோ கிப்பில் படுக்கையில் படுத்து  பாடல் பாடிய  ''தர்ஷா குப்தா''...பட வாய்ப்புக்காக இப்படியா?

சுருக்கம்

Dharsha Gupta Hot: வாரணம் ஆயிரம் பட பாடலுக்கு லோ கிப்பில் படுத்து மெய் மறந்து ''தர்ஷா குப்தா''   பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

வாரணம் ஆயிரம் பட பாடலுக்கு லோ கிப்பில் படுத்து மெய் மறந்து ''தர்ஷா குப்தா''   பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷா குப்தாவின் ஹாட் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன.

பேஷன் அழகியான தர்ஷா குப்தாகடந்த  2018-ல் ஒளிபரப்பான 'முள்ளும் மலரும்' தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர். அதனை தொடர்ந்து 'மின்னலே', 'செந்தூரப்பூவே' உள்ளிட்ட சில சின்னத்திரை தொடர்களில் இவர் நடித்துள்ளார்.  

இருப்பினும், இவரை புகழ் உச்சத்திற்கு கொண்டு சென்றது 'குக் வித் கோமாளி-2' நிகழ்ச்சிதான். இதில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டார் தர்ஷா குப்தா. அந்த நிகழ்ச்சியில் புகழ், தர்ஷா காம்பினேஷ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. 

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் நடிகைகளுக்கு பட வாய்ப்பை பெற்று தருவதில், பெரும் பங்கு வகிக்கின்றனர். சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அளவுக்கு மீறிய கவர்ச்சியில் கூட அவ்வபோது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இப்படி புகைப்படங்களை தட்டி விட்டே பட வாய்ப்பை கை பற்றிவரும் நடிகைகளில் ஒருவர் தான் தர்ஷா குப்தா.சின்னத்திரையில் அறிமுகமாகி, வெள்ளித்திரையில் கால் பதித்துவிட்டார்.

சின்னத்திரையில் மட்டுமே அறியப்பட்ட இவரை வெள்ளித்திரைக்கும் கொண்டு சென்றது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். திரௌபதி படத்தை தொடர்ந்து, ரிச்சர்ட்டை வைத்து மோகன் ஜி, இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் தர்ஷா குப்தா ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்றது. மேலும் அடுத்தடுத்த படங்களில் இவரை நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

பட வாய்ப்பை பிடிப்பதில் தற்போது தீவிரம் காட்டி வரும் தர்ஷா குப்தா சோசியல் மீடியாவில் அவ்வப்போது ரசிகர்களை அசர வைக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில் தற்போது, லோ கிப்பில் படுக்கையில் படுத்து சூர்யா நடிப்பில் வெளிவந்த, வாரணம் ஆயிரம் பட பாடலுக்கு மெய் மறந்து ''தர்ஷா குப்தா'' பாடல் பாடுகிறார். இதனை அவரே, தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் படு வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்