வெறும் 500 ரூபாயில் ஏ.சி....! மக்கள் உற்சாக வரவேற்பு

 
Published : Mar 06, 2017, 03:56 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
வெறும் 500  ரூபாயில் ஏ.சி....! மக்கள் உற்சாக வரவேற்பு

சுருக்கம்

With only two more to close in the summer months the impact of the rising sun is seen right now in the new

கோடைக் காலம் தொடங்க உள்ள நிலையில், இப்பவே  வெயிலின் தாக்கம்  அதிகரித்து காணப் படுகிறது .இந்நிலையில்  வெறும்  5௦௦ ரூபாயில்  புதிய ஏ. சி  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது  . இதற்கு பெயர் eco cooler  .

இந்த ஏ சியை  பயன்படுத்த, மின்சார கட்டணம்  கூட கிடையாது .இந்த EcoCooler, ஆஷிஷ் பால் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

எப்படி செயல் படுகிறது?

மிகவும் எளிமையான முறையில் இயங்கும் வகையில், அறைக்குள் நுழையும் காற்றை குறுகலான பாதைகளில் வழியே வர வழி செய்ய செய்து ,அதன் மூலம் குளிமையான காற்று, அறைக்குள் வரும்.

இந்த முறையை பயன்படுத்தி, மிக சுலபமான முறையில்  நாமே தயாரித்து , நம் வீட்டினுள்  பொருத்தி   கொண்டு  குளிமையான  காற்றை   பெறலாம். கோடை வெயிலின்  தாக்கத்திலிருந்து   நம்மை நாமே  பாதுகாத்துக்  கொள்ளலாம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த விஷயங்கள் எப்போதும் திருப்தியே தராது- சாணக்கியர்
படுக்கையறையில் 'சிலந்தி செடி' வைங்க;நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்கும்