தமிழகத்தில் "ஆடிபெருக்கு டாப் 10 இடங்கள்"...! கோலாகல கொண்டாட்டம்..!

 
Published : Aug 03, 2018, 09:47 AM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
தமிழகத்தில் "ஆடிபெருக்கு டாப் 10 இடங்கள்"...! கோலாகல கொண்டாட்டம்..!

சுருக்கம்

aadiperuku today top 10 places in tamilnadu

ஆடி பெருக்கான இன்று, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது .

கோவில்களில் பக்தார்கள் கூட்டம் அலை மோத தொடங்கியுள்ளது. குறிப்பாக காவிரி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கை ஓட்டி பக்தர்கள் திரளாக வந்து சூரிய பகவானையும், நீர் தெய்வத்தையும் வணங்கி வருகின்றனர்

இன்றைய தினத்தில் அதாவது  ஆடிபெருக்கு நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைப்பெறும் டாப் 10 நிகழ்வு என்ன என்பதை பார்க்கலாம்.

1 திருச்சி கல்லணை

2 திருச்சி முக்கொம்பு

3 ஈரோடு −சத்தியமங்கலம் −கொடிவேரி

4 ஈரோடு−பவானி

5 ஈரோடு−கொடுமுடி

6 ஈரோடு −பள்ளிபாளையம்

7 கோவை  குற்றாலம்

8 தென்காசி குற்றாலம்

9 ஒகேனக்கல்

10 பொள்ளாச்சி டாப்ஸ்லிப்ஸ்

மேற்குறிபிட்ட்ட இந்த 10 இடங்களில் இன்றைய தினம் பக்தர்கள் திரளாக திரண்டு ஆடிப்பெருக்கை கொண்டாடி வருகின்றனர்.

வாழை இலையில், பிள்ளையார் பிடித்து வைத்து குங்குமம் மஞ்சள், பழங்கள், பட்டு என  அனைத்தும் வைத்து விளக்கேற்றி, சமைத்த உணவை காகைக்கு இட்டு வழிப்பட்டு  வருகின்றானர்

காவேரி ஆற்றங்கரையில் இன்று  மக்கள் கூட்டம்..!

2.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Explained: 100 நாள் வேலை திட்டம் ரத்து..! கிராமப்புற மக்களுக்கு ஜாக்பாட்..! புதிய திட்டத்தில் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன..?
யாராலும் தோற்கடிக்க முடியாத நபராக மாற சாணக்கியரின் வழிகள்