
வைரமுத்து ஆண்டாள் பற்றி பேசிய வார்த்தை பெரும் சர்ச்சை கிளப்பி விட்டது.அதை விட சர்ச்சையாக மாறி உள்ளது, நித்யானந்தா சீடரான நந்தித்தாவின் கருத்து வீடியோ...
அழகிய தோற்றத்துடன் காணப்படும் நந்திதா,வைர முத்துவின் ஆண்டாள் பற்றிய பேச்சுக்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்ததோடு,தன்னுடைய செல்பி கேமராவை ஆண் செய்து,ஒரு குரூப்பாக நான்கைந்து பேர் வைர முத்துவை மிகவும் கடின சொற்களால் திட்ட தொடங்கிவிட்டனர்.
இந்த வீடியோ வைரலாக சமூக வலைதளங்களில் பரவ,இப்போது மிகவும் பாப்புலராக உள்ளார் நந்திதா...காரணம் இன்றைய இளசுகள் "வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டாங்க- னு நம்புராங்களோ என்னவோ.... சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர ஆரம்பித்தார்கள்...
உதாரணம் : பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் உண்மை குணத்தை வெளிபடுத்திய ஜூலி...
இதே போன்று தற்போது நந்திதா வீடியோவும் வைரலாக பரவி வருகிறது..
இந்நிலையில் நந்தித்தாவை காதலிப்பதாக குருமூர்த்தி என்ற நபர் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.அதில் அவர், "நானும் நந்தித்தாவும் காதலித்து வந்தோம்...திடீரென வெளிநாட்டிற்கு செல்வதாக கூறி,நித்யானந்தா கூட சென்றுவிட்டாள்.....எப்படியாவது இந்த வீடியோவை நந்தித்தாவை சென்றடையும் படி செய்து விடுங்கள்......நித்யானந்தா அவள விட்டுடு- னு சொல்லி சொல்லி அழுவதை போல் காமெடி செய்துள்ளார்.
அவர் பேசும் இந்த வீடியோவை பார்ப்பவர்கள் நந்தித்தாவை கூட ஏற்றுக் கொள்வார்கள்...ஆனால் இந்த நபர் பேசுவதை கேட்டால் காமெடி மட்டுமில்லை.....எரிச்சல் அடைய வைப்பதாக பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
சமீபத்தில் மண்ணை சாதிக் என்ற நபர் ஹன்சிகாவை காதலிக்கிறேன் என்று வீடியோ வெளியிட்டு தன்னை தானே பிரபலாம் செய்து கொண்டார்.
இந்த நபரும்,நந்தித்தாவை வைத்து பிரபலம் அடைய முயற்சித்து வருகிறார்..
வைர முத்துவின் பேச்சிக்கே இப்படி கடுமையான சொற்களை பேசி வரும் நந்தித்தா தற்போது, இந்த வாலிபர் குருமூர்த்தியின் பேச்சை கேட்டால் ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு கமண்ட்ஸ் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.