
அதிசயம்..அதிசயம்..இதுவும் ஒரு சிறந்த அதிசயம் தான்....
எப்போதுமே ஒரு விஷயம் இப்படி தான் இருக்கும் என நாம் நம்பும் அளவிற்கு இருக்குமேயானால், அது தான் நம் மனதில் அப்படியே நிலைத்து இருக்கும்..அதில் எதாவது மாற்றம் வந்தால் அதை நாம் சற்று வித்தியாசமாக பார்போம். அல்லது ஆச்சர்யமாக பாப்போம் அல்லவா..?
அப்படிப் பட்ட ஒன்றை தான் தற்போது நாம் பார்க்க உள்ளோம்...
பொதுவாகவே, சில விலங்குகள், பறவைகள், மனிதர்கள் தான் தண்ணீரில் நீந்துவது வழக்கம்...
ஆனால் இந்த விந்தையை பாருங்கள்....கோழி தண்ணீரில் மிதந்துக்கொண்டே தூங்குகிறது......
அதுவும் மல்லாக்க படுத்துக்கொண்டு உறக்கம் கொள்கிறது..இந்த அற்புத வீடியோவை நீங்களே பாருங்கள்...
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.