
கேரளாவில் பெய்து வரும் தொடர் மழைக் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது
கேரளா திருச்சூர் அருகே உள்ள அதிரபள்ளியில் தொடர் மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனை அடுத்து, சுற்றுலா பயணிகள் இந்த அற்புத காட்சியை பார்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து படை எடுத்து வருகிறார்கள்...
பார்ப்பதற்கு ஆர்பரித்து கொட்டுகிறது தண்ணீர்....அருகில் சென்று பார்ப்பதற்கே ஒரு விதமான பயம் இருக்கும்..அதே வேளையில் அருவியில் இருந்து நீர் பெருக்கெடுத்து ஓடி வருவதை காண கண் ஆயிரம் வேண்டும் என கூட சொல்லலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.